ஜார்கண்ட் அருகே ரயில் பெட்டிகள் போன்று காட்சியளிக்கும் வாக்குச்சாவடி

ஜார்க்கண்ட்: ஜார்கண்ட் மாநிலம் ஹசாரிபாக் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ராம்கர் என்ற பகுதியில் உள்ள வாக்குச்சாவடி ஒன்று ரயில் பெட்டிகள் போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.  இங்கு வரும் மே-6 தேதி வாக்குபதிப்பதிவு நடைபெறவுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: