மசூத் அசார் விவகாரம்: இந்தியாவுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி... பிரதமர் மோடி பேச்சு

ஜெய்ப்பூர்: மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவித்தது இந்தியாவுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். தீவிரவாதத்திற்கு எதிரான நம்முடைய நடவடிக்கைக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி எனவும் தெரிவித்துள்ளார். 

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: