விவசாயிகள் மற்றும் மாணவர்கள் கல்விக்கடன் தள்ளுபடி: நாகையில் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம்

நாகை: விவசாயிகள் மற்றும் மாணவர்கள் கல்விக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதிகுட்பட்ட வலங்கைமானில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், நாகை மாவட்டம் தரங்கம்பாடியில் பெரிய துறைமுகம் அமைக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: