கன்னியாகுமரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை

குமரி: கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்து வருகிறது. மார்த்தாண்டம், தக்கலை ஆகிய பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: