ஆல்ரவுண்டர் பிராவோ காயம் : இரண்டு வாரங்கள் பிராவோ விளையாட மாட்டார்

சென்னை: காயம் காரணமாக நாளைய போட்டியில் சென்னை அணியின் ஆல்ரவுண்டர் பிராவோ விளையாட மாட்டார் என்று சென்னை அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹசி தெரிவித்துள்ளார். மேலும் இரண்டு வாரங்கள் பிராவோ விளையாட மாட்டார் என்றும் அவர் தெரிவித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: