லால்குடி அருகே கோயிலில் அன்னதானம் சாப்பிட்ட 17 பேருக்கு வாந்தி, மயக்கம்

திருச்சி: லால்குடி அருகே செல்லாயி அம்மன் கோயிலில் அன்னதானம் சாப்பிட்ட 17 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. வாந்தி மயக்கம் ஏற்பட்ட 17 பேரும் லால்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: