காஷ்மீர் கெல்லர் பகுதியில் ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

காஷ்மீர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டம் கெல்லர் பகுதியில் ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். மேலும் தீவிரவாதிகள் பதுங்கியிருக்கிறார்களா என்று பாதுகாப்புப்படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: