சென்னை: அம்மா மக்கள் முன்னேற்ற கழக தேர்தல் அறிக்கை நாளை நண்பகல் 12 மணிக்கு வெளியிடப்படுகிறது. சென்னை அசோக்நகர் அமமுக தலைமை அலுவலகத்தில் தேர்தல் அறிக்கையை டிடிவி தினகரன் வெளியிடுகிறார்.