சென்னை: பொள்ளாச்சி பாலியல் கொடூரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தகவல் தெரிவிக்கலாம் என சி.பி.சி.ஐ.டி. அறிவிப்பு வெளியிட்டுள்ளது. படங்கள், வீடியோக்கள் தொடர்பாக 9488442993 என்ற எண்ணுக்கு தகவல் தெரிவிக்கலாம், தகவல் தெரிவிப்பவர்கள் விவரம் ரகசியமாக வைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.