சசிகலாவை சந்திக்க பெங்களூரு சிறைக்கு சென்றார் டிடிவி தினகரன்

பெங்களூரு: பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள அமமுக பொதுச்செயலாளர் சசிகலாவை சந்திக்க டிடிவி தினகரன் சென்றுள்ளார். இன்னும் சற்று நேரத்தில் சசிகலாவை நேரில் சந்தித்து எம்எல்ஏ டிடிவி தினகரன் பேச உள்ளார்.  

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: