சீர்மரபினர் சமூகம் இனி சீர் மரபினர் பழங்குடியினர் பெயர் மாற்றம் அரசாணை வெளியிட்டுள்ளது தமிழக அரசு

சீர்மரபினர் சமூகம் இனி சீர் மரபினர் பழங்குடியினர் மாற்றம்  செய்து அரசாணை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. சீர்மரபினர் சமூகத்தை சீர்மரபினர் பழங்குடியினர் என மீண்டும் பெயர் மாற்றம் செய்வது தொடர்பாக வருவாய் நிர்வாக முதன்மை செயலாளர் தலைமையில் குழு சீர் மரபினர் பழங்குடியினர் என மற்ற அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது குறிப்படத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: