பல்லடத்தில் தொழிலதிபர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை

பல்லடம்: பல்லடத்தில் தொழிலதிபர் கணேஷ்குமார் அலுவலகம் மற்றும் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. வருமான வரித்துறையினர் 8 குழுக்களாக பிரிந்து சோதனை நடத்தி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: