அதிமுகவில் நடிகர் ரவிமரியா

சென்னை: நடிகரும் இயக்குனருமான ரவிமரியா அதிமுகவில் நேற்று சேர்ந்தார். ஆசை  ஆசையாய், மிளகா உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ள ரவிமரியா, துப்பறிவாளன்,  வேலையின்னு வந்துட்டா வெள்ளக்காரன், ஜில்லா, லிங்கா உள்பட பல படங்களில்  வில்லனாகவும் காமெடி வேடங்களிலும் நடித்துள்ளார்.  இவர், நேற்று  காலை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம்  முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். அவருக்கு உறுப்பினர் அடையாள அட்டையை  எடப்பாடி பழனிசாமி வழங்கி வாழ்த்தினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: