சீமான் வீட்டு செல்லப்பிள்ளை ப.சிதம்பரத்துக்கு ஏழைகளின் நிலை தெரியாது: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

சென்னை: சீமான் வீட்டு செல்லப்பிள்ளை ப.சிதம்பரத்துக்கு ஏழைகளின் நிலை தெரியாது என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார். மேலும் ரூ.2000, ரூ.6000 திட்டம் குறித்து ப.சிதம்பரம் விமர்சித்து பேசியதற்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பதில் தெரிவித்தார். அதிமுகவை கண்டு சிலர் பதறுகிறார்கள், சிலர் பிதற்றுகிறார்கள், சிலர் உளறுகிறார்கள் எனவும், அதிமுகவை கபளீகரம் செய்ய நினைப்பவர் தினகரன் எனவும், அது ஒரு காலமும் நடக்காது எனவும் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: