சிறந்த ஆவணப்படத்திற்கான ஆஸ்கர் விருதை வென்றது 'ஃபிரீ சோலோ'

லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 91-வது ஆஸ்கர் விருது விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் சிறந்த ஆவணப்படத்திற்கான ஆஸ்கர் விருது ஃபிரீ சோலோ(FreeSolo) படத்திற்காக எலிசபெத் சாய் வசர்ஹெலி, ஜிம்மி சின், இவான் ஹேஸ் மற்றும் ஷானன் டில் ஆகியோருக்கு வழங்கப்பட்டது

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: