கோயம்பேடு தேமுதிக தலைமையகத்தில் மாவட்ட நிர்வாகிகளுடன் எல்.கே.சுதீஷ் ஆலோசனை

சென்னை: கோயம்பேடு தேமுதிக தலைமையகத்தில் சென்னை மாவட்ட நிர்வாகிகளுடன் தேர்தல் நிர்வாகக்குழு தலைவர் எல்.கே.சுதீஷ் ஆலோசனை நடத்தி வருகிறார். தேர்தல் குறித்து ஆலோசித்து வரலாம் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: