சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக செந்தில்குமார் ராமமூர்த்தி பதவியேற்பு

சென்னை : சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக செந்தில்குமார் ராமமூர்த்தி பதவியேற்றுள்ளார். இதையடுத்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை 60ஆக உயர்ந்துள்ளது. நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தியை தலைமை நீதிபதி தஹில் ரமானி பதவி பிரமாணம் செய்து வைத்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: