பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 463 கனஅடியில் இருந்து 496 கனஅடியாக அதிகரித்துள்ளது. பவானிசாகர் அணையில் இருந்து வினாடிக்கு 1,300 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 81.65 ஆக உள்ளது. அணையின் நீர் இருப்பு 16.5 டி.எம்.சி.ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertising
Advertising

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: