புதுச்சேரி: திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சீத்தா வேதநாயகம் உடல்நலக்குறைவால் காலமானார். 1969-ம் ஆண்டு உப்பளம் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு சீத்தா வேதநாயகம் வெற்றி பெற்றார்.