நீர்நிலை ஆக்கிரமிப்பாளர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கக்கூடாது... உயர்நீதிமன்றம் கிளை உத்தரவு

மதுரை: நீர்நிலை ஆக்கிரமிப்பாளர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கக்கூடாது என்று உயர்நீதிமன்றம் கிளை உத்தரவிட்டுள்ளது. ஆக்கிரமிப்பில் உள்ள இடங்களை பத்திரப்பதிவு செய்யக்கூடாது, மின்சாரம் மற்றும் குடிநீர் வழங்கக்கூடாது. மேலும் ஆக்கிரமிப்பு கட்டடங்களுக்கு சொத்துவரி உள்ளிட்ட வரிகள் வசூலிக்கவும் உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: