முதுநிலை மருத்துவ படிப்புக்கு கூடுதல் இடங்கள் அனுமதி: டீன் சண்முகசுந்தரம் பேட்டி

மதுரை; மதுரை மருத்துவ கல்லூரி முதுநிலை மருத்துவ படிப்புக்கு கூடுதல் இடங்கள் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 8 புதிய இடங்களுக்கு இந்திய மருத்துவ கழகம் அனுமதி வழங்கியதாக டீன் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: