புதுடெல்லி: சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் நியமனத்திற்கு தடையில்லை என்று உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் நியமனத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக போலீசார் 66 பேர் மனுத்தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.