சென்னையில் மனைவியை கொலை செய்துவிட்டு கணவர் தற்கொலை

சென்னை: சென்னை புளியந்தோப்பில் மனைவி தலை மீது கல்லைப் போட்டு கொலை செய்துவிட்டு கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மனைவி தாராபாய் மீது சந்தேகப்பட்டு கொலை செய்துவிட்டு கணவர் துக்காரம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: