நேப்பியர்: குறைந்த போட்டியில் 100 விக்கெட் வீழ்த்திய இந்தியர் என்ற சாதனையை முகமது ஷமி படைத்துள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான போட்டியின் போது குப்தில் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் ஷமி இந்த சாதனையை நிகழ்த்தினார்.