மதுரை: மதுரை மாவட்டம் பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுபிடி வீரர்கள் 20 பேர் காயமடைந்தனர். ஜல்லிக்கட்டு போட்டியில் காயமடைந்த மாடுபிடி வீரர்களுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.