'தி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர்'படத்திற்கு தடை விதிக்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு

டெல்லி: தி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர் படத்திற்கு தடை விதிக்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. தி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர் படத்திற்கு தடை விதிக்க கோரிய மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: