4-வது முறையாக வங்கதேச பிரதமராக ஷேக் ஹசீனா பதவியேற்பு

தாகா: அண்மையில் நடந்த தேர்தலில் அமோக வெற்றி பெற்ற வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா பதவியேற்றார். வங்கதேசத்தில் அவாமி லீக் கட்சி தலைமையிலான கூட்டணி, ஆட்சியில் உள்ளது. இக்கட்சித் தலைவர், ஷேக் ஹசீனா பிரதமராக பதவி வகித்து வருகிறார்.அவரது ஆட்சிக் காலம் முடிவதை அடுத்து, சமீபத்தில், பொதுத் தேர்தல் நடந்தது. தேர்தலில் வெற்றிபெற்ற அவாமி லீக் கட்சித் தலைவரான ஷேக் ஹசீனா தொடர்ந்து 4-வது முறையாக வங்கதேச பிரதமராக பதவியேற்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: