காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தியதற்கு திமுக உறுப்பினர் டி.கே.எஸ்.இளங்கோவன் எதிர்ப்பு

சென்னை: காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தியதற்கு திமுக உறுப்பினர் டி.கே.எஸ்.இளங்கோவன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சியை கொண்டு வந்ததை எந்த வகையிலும் ஏற்க முடியாது என இளங்கோவன் கூறியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: