மும்பை: ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிராக விளையாட உள்ள இந்திய கிிாக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்து எதிராக இந்திய அணி டி20 தொடரில் விளையாட உள்ளது. இதில் விளையாட உள்ள இந்திய அணி வீரர்களின் விவரம் : கோலி (கேப்டன்), ரோகித் சர்மா (துணை கேப்டன்), தோனி, கேஎல் ராகுல், ஷிகார் தவான், ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக், கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்டியா, குருணால் பாண்டியா, குல்தீப் யாதவ், சாஹல், புவனேஸ்வர் குமார், பும்ரா, கலீல் அகமது