மேகதாது வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கும் தீர்ப்பை அனைத்து மாநில அரசுகளும் ஏற்க வேண்டும்: கர்நாடக எம்.பி. சையது நசீர் உசைன்

புதுச்சேரி: மேகதாது வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கும் தீர்ப்பை அனைத்து மாநில அரசுகளும் ஏற்க வேண்டும் என கர்நாடக மாநில காங்கிரஸ் எம்.பி. சையது நசீர் உசேன் புதுச்சேரியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். இரு மாநில அரசுகள் பேசினாலும், அந்தந்த மாநில மக்கள் நலன் மற்றும் தேவையை கருத்தில் கொள்ள வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: