சென்னை: சென்னை பர்மாபஜாரில் குமார் என்பவரின் செல்போன் கடையில் ரூ.10 லட்சம் கையாடல் செய்யப்பட்டுள்ளது. ரூ.10 லட்சம் கையாடல் செய்து விட்டு தலைமறைவாகி விட்டார் என கடை ஊழியர் முகமது மீது குமார் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
