இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே இன்று 11.16 மணிக்கு பதவியேற்பு

கொழும்பு: இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே இன்று காலை பதவியேற்கிறார். காலை 11.16 மணிக்கு ரணில் விக்ரமசிங்கே பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிபர் மாளிகையில் பதவி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: