புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வரும் நெல் ஜெயராமனுக்கு அரசு ரூ.5 லட்சம் நிதி உதவி

சென்னை: சென்னையில் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வரும் நெல் ஜெயராமனுக்கு அரசு ரூ.5 லட்சம் உதவி அளித்துள்ளது. ஜெயராமன் குடும்பத்தினரிடம் அமைச்சர்கள் துரைக்கண்ணு, காமராஜ் ஆகியோர் நிதி வழங்கினர். இதையடுத்து ஜெயராமனின் முழு மருத்துவ செலவையும் அரசு ஏற்க முயற்சிக்கும் என அமைச்சர்கள்  உறுதியளித்துள்ளனர். அறிய வகை நெல்வகைகளை சேகரித்து வந்த ஜெயராமனுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: