முதல்வரின் விரிவான காப்பீடு திட்டம் தான் பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் திட்ட: ஒபிஎஸ்

சென்னை: முதல்வரின் விரிவான காப்பீடு திட்டம் தான் பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்திற்கு மாதிரி திட்டம் என சென்னை பெருங்குடியில் தனியார் மருத்துவமனை திறப்பு விழாவில் துணை முதல்வர் ஒபிஎஸ் பேசினார். மேலும் அந்த திடடத்தின் கீழ் பொதுமக்கள் அனைவரும் பயண் பெற்று வருவதாகவும் தெரிவித்தார். மேலும் உயர்தரமான மருத்துவமனைகளும், மருத்துவர்களும் தமிழகத்தில் உள்ளார்கள் எனவும் தெரிவித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: