நாட்டிற்கு மோடியும், தமிழகத்திற்கு ஆளுநரும் ஒரு சாபக்கேடு: வைகோ பேட்டி

சேலம்: நாட்டிற்கு மோடியும், தமிழகத்திற்கு ஆளுநரும் ஒரு சாபக்கேடு என கோவில்பட்டியில் வைகோ பேட்டியளித்துள்ளார். மேலும் தமிழகத்தில் தேர்ந்தேடுக்கப்பட்ட அரசு இருக்கும்போது அளுநா் அத்துமீறி செயல்படுகிறார் எனவும் வைகோ கூறினார். ஆளுநர் அவர் பதவிகேற்றார்போல செயல்படவில்லை எனவும் புரோக்கராக செயல்படுகின்றனர் எனவும் தெரிவித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: