ஆண்டிப்பட்டியில் பேனர் வைக்க அனுமதி மறுத்ததை கண்டித்து தங்க தமிழ்ச்செல்வன் சாலை மறியல்

தேனி: ஆண்டிப்பட்டியில் பேனர் வைக்க காவல்துறை அனுமதி மறுத்ததை கண்டித்து தங்க தமிழ்ச்செல்வன் சாலை மறியலில் ஈடுபட்டார். ஆண்டிப்பட்டியில் நாளை மறுநாள் அமமுக உண்ணாவிரத போராட்டத்திற்கு பேனர் வைக்க போலீஸ் அனுமதி மறுத்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: