இலங்கை தமிழர்களுக்கு நீதியை பெற்று தர வேண்டும் ... விக்னேஸ்வரன் அறிக்கை

கொழும்பு: இலங்கை தமிழர்களுக்கு நீதியைப் பெற்றுத்தர சர்வதேச சமூசம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இலங்கை வடமாகாண முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.  ஜெனிவா மனித உரிமைகள் சபை கூட்டத் தொடரில் போர்க்குற்ற விசாரணைக்கான முன்மொழிவு தேவை என அவர் தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: