கர்நாடகா இடைத்தேர்தல் : ராம்நகர் சட்டப்பேரவை தொகுதியில் அனிதா குமாரசாமி வெற்றி

பெங்களூரு :  ராம்நகர் சட்டப்பேரவை தொகுதியில் முதல்வர் குமாரசாமி மனைவி அனிதா வெற்றிபெற்றுள்ளார். பெல்லாரி மக்களவை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் உக்ரப்பா முன்னிலை வகித்து வருகிறார். பாரதிய ஜனதா வேட்பாளர் சாந்தாவை விட உக்ரப்பா 1.28 லட்சம் வாக்கு முன்னிலை வகிக்கிறார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: