இடைத்தேர்தல் நடைபெறும் 20 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும்: ஓ.பன்னீர்செல்வம்

சென்னை: 20 தொகுதிகளில் அதிமுக தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இடைத்தேர்தல் நடைபெறும் 20 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும் என கூறியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: