சிலைகளை பாதுகாக்கும் அறைகள் இதுவரை அமைக்கப்படவில்லை: ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் பேட்டி

திருவாரூர்: சிலைகளை பாதுகாக்கும் அறைகள் இதுவரை அமைக்கப்படவில்லை என்று திருவாரூர் தியாகராஜன் கோயில் காப்பகத்தில் சிலைகளை ஆய்வு செய்த பின் ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் கூறியுள்ளார். சிலைகளை பாதுகாக்கும் அறைகள் அமைக்கப்படாதது பற்றி நீதிமன்றத்தில் முறையிடுவேம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: