ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படிப்பிற்கான நுழைவுத்தேர்வு அட்டவணை வெளியீடு

புதுச்சேரி: புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படிப்பிற்கான நுழைவுத்தேர்வு உத்தேச அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஆன்லைன் மூலம் 2019 ஜூன் மாதம் 2ம் தேதி நுழைவுத்தேர்வு நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மார்ச் 6ம் தேதி முதல் ஏப்ரல் 12ம் தேதி வரை www.jipmer.puducherry.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: