வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருப்போரின் எண்ணிக்கை உயர்வு

சென்னை: வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருப்போரின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. செப்.30 நிலவரப்படி 80 லட்சத்தை நெருங்கிவிட்டதாக வேலை வாய்ப்பு அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது. அதில் 1.27 லட்சம் மாற்றுத்திறனாளிகள் வேலைவாய்ப்புக்காக காத்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: