ஊழல் புகார்....முதல்வர் உடனடியாக பதவி விலக வேண்டும்: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

சேலம்: முதல்வர் மீதான ஊழல் புகார் குறித்து சிபிஐ விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதை வரவேற்கிறேன் என்று பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் சேலத்தில் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். நீதிமன்றமே ஊழல் நடந்திருப்பதை சுட்டிக்காட்டியுள்ளதால் முதல்வர் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: