கோவை, திண்டுக்கல்லில் 6 பேரை கொலை செய்த பிரபல ரவுடி மோகன்ராம் மும்பையில் கைது

மும்பை : கோவை, திண்டுக்கல்லில் 6 பேர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி கைது செய்யப்பட்டுள்ளார். 2016ல் 3 பேர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக ரவுடி மோகன்ராமை மும்பையில் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மோகன்ராம் மீது திண்டுக்கல், திருப்பூர், சென்னையில் பல்வேறு வழக்குகள் உள்ளன.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: