வேலூர் சிறையில் உள்ள ரவுடி சிடி மணி மீண்டும் கைது

வேலூர் : வேலூர் சிறையில் உள்ள ரவுடி சிடி மணி மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். 2012ல் கோட்டூர்புரத்தில் நடந்த கொலை வழக்கில் ரவுடி சிடி மணி மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே மற்றொரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு அவர் சிறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: