VB G RAM G திட்டம் ஜுலை 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது!

மகாத்மா காந்தி பெயரிலான 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்திற்கு மாற்றாக ஒன்றிய அரசு கொண்டு வந்த ‘VB G RAM G’ திட்டம் ஜூலை 1ல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளை மீறி காந்தி பெயரிலான திட்டத்தை கடந்தாண்டு ஒன்றிய அரசு மாற்றியது.

Related Stories: