ராணுவ மேஜர் நிதின் ஹண்டாவிற்கு 4 நாட்கள் நீதிமன்ற காவல்

டெல்லி: ராணுவ மேஜர் நிதின் ஹண்டாவை டெல்லி போலீஸ் 4 நாட்கள் காவலில் வைக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. ராணுவ அதிகாரி அமித் துவிவேதி மனவைி ஷைலஜா 2 நாட்களுக்கு முன் கடத்தி கொல்லப்பட்டார். இதனையடுத்து அமித் துவிவேதியுடன் பணியாற்றிய ராணுவ மேஜர் நிதின் ஹண்டாவை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் நிதின் ஹண்டாவை 4 நாள் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Related Stories: