அமெரிக்கா : உலகக்கோப்பை வில்வித்தைப் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த தீபிகா குமாரி தங்கம் வென்றார். அமெரிக்காவின் சால்ட்லேக் சிட்டியில் உலகக்கோப்பை வில்வித்தைப் போட்டிகள் நடைபெற்று வருகின்றது. இன்று நடைபெற்ற இறுதிப்போட்டி ஒன்றில் ஜெர்மனியின் மிட்செல் க்ரோப்பனை 7-க்கு 3 என்ற புள்ளி கணக்கில் வென்றார்.