‘அதிமுகவுக்கு பிடித்துள்ள நோய் பழனிசாமி; அதற்கான மருந்துதான் ஓ.பன்னீர்செல்வம்’: மனோஜ் பாண்டியன் சாடல்

சென்னை அதிமுகவுக்கு பிடித்துள்ள நோய் பழனிசாமி; அதற்கான மருந்துதான் ஓ.பன்னீர்செல்வம் என மனோஜ் பாண்டியன் தெரிவித்திருக்கிறார். அதிமுகவை இக்கட்டான சூழலுக்கு தள்ளியவர் எடப்பாடி பழனிசாமி. ஒற்றைத் தலைமை வேண்டாம்; சட்டச் சிக்கல் வரும் என்று அப்போதே தாம் கூறியதாக மனோஜ் பாண்டியன் தெரிவித்தார். …

The post ‘அதிமுகவுக்கு பிடித்துள்ள நோய் பழனிசாமி; அதற்கான மருந்துதான் ஓ.பன்னீர்செல்வம்’: மனோஜ் பாண்டியன் சாடல் appeared first on Dinakaran.

Related Stories: