கோவிட் பரவாமல் தடுக்க இப்படியும் வழி இருக்கு!: சமூக இடைவெளியை முறையாக பின்பற்றும் வெளிநாட்டு மக்கள்..!!

கொரோனா பாதிப்புகள் அதிகரிப்புக்கு மத்தியில் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக வெளிநாடுகளில் வாழும் மக்கள் பலர் சமூக இடைவெளியை கட்டாயம் கடைபிடிக்கின்றனர். கொரோனா தொற்று தற்போது வேகமாக பரவி வருகிறது. இதிலிருந்து தம்மை தற்காத்துக்கொள்ள முகக்கவசமும், சமூக இடைவெளியுமே முக்கியமானதாக அரசாங்கம் தெரிவிக்கிறது. அதன்படி உணவகம், சாலைகள், பள்ளி கல்லூரி வளாகம், அலுவலகம், பொழுதுபோக்கு பூங்கா, திரையரங்குகள் என அனைத்து இடங்களிலும் மக்கள் சமூக இடைவெளியை பின்பற்றுகின்றனர். முகக்கவசமும், சமூக இடைவெளி இந்த இரண்டையும் சரியாக பின்பற்றினால் கோவிட் மட்டுமின்றி பிற தொற்றா நோய்களும் நம்மை நெருங்காது என்பதில் சந்தேகமில்லை.

The post கோவிட் பரவாமல் தடுக்க இப்படியும் வழி இருக்கு!: சமூக இடைவெளியை முறையாக பின்பற்றும் வெளிநாட்டு மக்கள்..!! appeared first on Dinakaran.

Related Stories: